பூப்போல் மலர பொட்டு வைத்தான் - பி.சுசீலா
படம் அண்ணாவின் ஆசை
இசை கே.வி. மகாதேவன்
சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற புதிய படத்தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய கால்தடத்தைத் தமிழ்த் திரையுலகில் வைக்கக் காரணமாயிருந்த படம். ஜெமினி கணேசன், சரோஜா தேவி பிரதான பாத்திரங்களில் நடித்திருக்க, அருமையான பாடல்களைத் தந்துள்ளார் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன். அதில் ஒன்று தான் இப்பாடல். கேட்டுக் கருத்துப் பரிமாற்றம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment